logo
home ஆன்மீகம் ஆகஸ்ட் 05, 2026
நிருபர்கள் தேவை... ஆன்மிக செய்தி சேகரிக்க
article image

நிறம்


ஆன்மிகமலர்.காம் இணையதளத்திற்கு ஆன்மிக செய்திகளையும், சிறப்புகளையும் தொகுத்து தர விருப்பமுள்ள நிருபர்கள் தேவை.

ஆன்மிகமலர்.காம் இணையதளத்தில், ஆன்மிக செய்திகள், மருத்துவச் செய்திகள், மகான்கள், ஞானிகள் பற்றிய சிறப்புகளை வெளியிட்டு வருகிறோம், மேலும், இ-புத்தகம், டேப்ளாய்ட் பேப்பர் (பிரிண்டிங் வடிவத்தில் மற்றும் இ பேப்பர்) வடிவத்தில் வெளியிட்டு வருகிறோம்.
நமது இணையதளத்திற்கு லட்சக்கணக்கான வாசகர்கள் இ-புத்தகம் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
முக்கியமாக 75,000க்கும் மேற்பட்ட நபர்களின் தனிப்பட்ட இமெயில் முகவரிக்கு நமது இ-புத்தகம் அனுப்பி வைக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறோம்.
வருடந்தோறும் மாத காலண்டர் வெளியிட்டு வருகிறோம். மிகவும் சிறப்பு வாய்ந்த பண்டிகை காலங்களில் 48 பக்கம் 54 பக்கங்களில் பண்டிகை சிறப்புகளைப் பற்றி மலர் (பிரிண்டிங்) வெளியிட்டு வருகிறோம்.
நமது இணையதளத்தில் சேர்ந்து பயணிக்க விரும்பும் அன்பர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை எங்களுக்கு aanmeegamalar@gmail.com / aanmeegamalar1@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
வாட்சப்பில் 9444228203 என்ற  எண்ணில் மெசேஜ் மட்டும் அனுப்பி வைக்கவும்,
உங்கள் தொலைபேசி எண், புகைப்படத்தையும் அனுப்பிவைக்கவும், நாங்களே தங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
நிருபராக சேர எந்த கட்டணமும் கிடையாது, தொடர்ந்து ஆன்மிக செய்திகளை அனுப்பி வைப்பவர்கள் புகைப்படத்துடன் இ-புத்தகத்தில் செய்தி வெளிடப்படும்.
மிகுந்த ஆர்வமாக செயல்படும் நிருபர்களுக்கு ஐடி கார்டு 6 மாதகால பயன்பாட்டிற்குரியதை இலவசமாக வழங்குவோம்.