logo

அந்தரத்தில் நின்ற ரிஷபதண்டம் எந்த பிடிமானமும் கிடையாது

ஆன்மீகம்

மாங்கல்ய தோஷம் தீர்க்கும் முனிவரும், அவர் வீற்றிருக்கும் கோவிலும்

ஆன்மீகம்

கட்டபொம்மன் தந்தையின் வாக்கை காப்பாற்றிய திருச்செந்தூர் முருகன்

ஆன்மீகம்

சிறுவாபுரி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம்

ஆன்மீகம்

ஆவணிமாத சிறப்புகளும், 2024 ஆவணி மாத விஷேச தினங்களும்

ஆன்மீகம்

செல்வத்தை வழங்கி சிறப்பான வாழ்வு தரும் வரலட்சுமி விரதம்

ஆன்மீகம்

2024 ஆடி மாத நற்பலன்கள்

பலன்கள்

2024 குருபெயர்ச்சி பலன்கள்

பலன்கள்

ஜி-20 மாநாட்டில் நடராஜர் வைக்கப்பட்டதன் ரகசியம்: ஆணவம், போர், அடக்குமுறையை நாடுகள்கைவிட வேண்டும். வேடிக்கை மட்டும் பார்க்கும் தமிழக ஆன்மிகவாதிகள்?

ஆன்மீகம்

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சந்திரனை ஆராய்ந்த இந்துக்கள்

ஆன்மீகம்

தைபூச கொடியேற்றம், தைப்பூசத்திற்கு பழனியில் குவியப்போகும் பக்தர்கள் கூட்டம், ஆன்மிகமலர்.காம் சிறப்பு இதழ் வெளியீடு

ஆன்மீகம்

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகல துவக்கம்

ஆன்மீகம்

திருவண்ணாமலையில் | நவ.24-ல் கார்த்திகை தீபத் திருவிழா தொடக்கம்: டிச.6-ல் மகா தீபம்

ஆன்மீகம்

சூரிய கிரகணம் என்றால் என்ன, என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?

ஆன்மீகம்

பித்ரு தோஷத்தையும் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்

ஆன்மீகம்

தமிழ்க்கடவுள் விநாயகருக்கு வந்தனம், குறைக்கும் கூட்டத்திற்கு நிந்தனம்

ஆன்மீகம்

குடும்பப்பிரச்சனை, மனப்பிரச்சனை தீர்க்கும் விநாயகர்

ஆன்மீகம்

தமிழர் வழிபாட்டில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர்

ஆன்மீகம்
ராசிபலன்கள்

தைரியமானவர்கள், ஆற்றல் மிக்கவர்கள், எதிலும் தலைமை தாங்க விரும்புபவர்கள், பிடிவாத குணம் கொண்டவர்கள். அசுவினை-பரணி-கிருத்திகை 1ம் பாதம் பிறந்தவர்கள்-பூமி,காணி,நிலபுலங்கள்,வீடு,விவசாயத் தொழிலில் மேன்மை, ஆள்,அதிகாரங்களுடன் இருப்பார்கள். அரசாங்கத்தாரால் கெளரவிக்கப்படுவார்கள். மேன்மையான அந்தஸ்துடன், கீர்த்தி செல்வாக்கு,சுகம் பெற்றிருப்பார்கள். என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.

பொறுமையானவர்கள், கடின உழைப்பாளிகள், நம்பகமானவர்கள், பிடிவாதமும் ஆடம்பர விருப்பமும் உடையவர்கள். கிருத்திகை 2,3,4, பாதங்கள், ரோஹிணி,மிருக சீருஷம் 1,2, பாதங்கள் இவைகளாகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள், பருந்த உடலும்,கம்பீரமான தோற்றமும்,மெதுவான செய்கைகளையும் கல்வி கணிதம் சாஸ்திரங்களை ஓரளவு கற்றும், இருப்பார்கள். ஆடை ஆபரணம், நகைகள், செல்வம், முதலியவைகளைப் பெற்றிருப்பார்கள்.

புத்திசாலிகள், சுறுசுறுப்பானவர்கள், சிறந்த பேச்சாளர்கள், எதிலும் எளிதில் கற்றுக் கொள்ளும் தன்மை உடையவர்கள். மிருக சீருஷம் 3,4, பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 பாதங்களில் பிறந்தவர்கள் அதிகமான எண்ணங்களையும், நோக்கங்களையும் பெற்று,கல்வியில் தேர்ச்சியும்,கணிதத்தில் வன்மையும், பேச்சில் சாமர்த்திஉஅத்தையும், ஸ்தா சிரித்துப்பேசும் குணமும் கபடமும் தந்திரங்களும், சுயநலக் காரியவாதிகளாகவும் இருப்பார்கள்.

தாய்மை போன்ற அன்பானவர்கள், உணர்ச்சிவசப்படுபவர்கள், குடும்பப் பற்று மிக்கவர்கள், பாதுகாப்பான சூழலை விரும்புபவர்கள். வளமான நினைவாற்றலையும், வியக்கத்தக்க காட்சிகளில் மகிழ்ச்சி அடைவதையும் வீரதீர மிக்கவர்கள். மற்றவர்களின் தன்மைகளுக்கு ஏற்ப அவர்களின் யோசனைகளை கிரகித்துக் கொள்வார்கள். அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் மிகவும் புண்படக்கூடிய உணர்வுகள் உள்ளவர்களாக இருப்பர்.

கம்பீரமானவர்கள், பிறருக்கு உதவ நினைப்பவர்கள், புகழையும் கவனத்தையும் ஈர்க்க விரும்புபவர்கள். மகம், பூரம்,உத்திரம்,1-ம் பாதம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள், சூரியனைப் போன்று விளங்குவார்கள். தைரியமும்,வாக்குவன்மையும் வழிபாடுகளுடன், ஆசார அனுஷ்டானங்களிலும் சிறந்து விளங்குவர். பெரிய மனிதர்களின் நட்பும், சகவாசமும்,அந்தஸ்தும் ஏற்படும்.சமூகத்தில் கீர்த்தியுடனும்,பிரபலத்துடனும், விளங்குவார்கள்.

நேர்த்தியானவர்கள், அனைத்தையும் கூர்ந்து கவனிப்பவர்கள், அறிவுப்பூர்வமாகச் சிந்திப்பவர்கள். உத்திர நக்ஷத்திரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம் சித்திரை 1,2, பாதங்களில் பிறந்தவர்கள் தெய்வீக வழிபாடுகளில் சிறந்தவர்களாகவும், நீதி நேர்மை,பண்புகளுடன் கூடியவர்களாகவும் இருப்பார்கள். எவ்வித தொழிலிலும் அவ்ர்கள் ஞானத்தைப் பெற்றிருப்பார்கள். உற்றார் உறவினர் நண்பர்களும் ஏமாற்றி செல்வத்தையும், பொருளையும் அபகரிப்பார்கள்.

சமநிலையை விரும்புபவர்கள், நேர்மையானவர்கள், சமூகத்தில் அனைவரிடமும் அன்பாகப் பழகுபவர்கள். சித்திரை நக்ஷத்திரம் 3,4, பாதங்கள், சுவாதி,விசாகம், 1,2,3,பாதங்களில் பிறந்தவர்கள் செல்வாக்குடன் இருப்பார்கள்.நல்ல ஜசுவரியமும்,தனதான்யங்களையும் பெற்று இருப்பார்கள். பேச்சில் ஆணித்தரமாகவும், வியாபார நோக்கம் கொண்டவராகவும்,.அதிகமாக மற்றவர்களுடன் நெருங்கிப் பழகமாட்டார்கள். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடமாட்டார்கள்.

உணர்ச்சிப்பூர்வமானவர்கள், ரகசியமானவர்கள், விடாமுயற்சி மற்றும் ஆழ்ந்த சிந்தனை உடையவர்கள். விருச்சிகத்தில் பிறந்தவர்கள் படி படியாக முன்னுக்கு வருபவர்கள்.எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.தைரியமாக எந்த செயலையும் செய்வார்கள். பெரிய வேலைகளை தந்திரத்துடன் செய்வார்கள். அடுத்தவர்களிடம் அன்பாக பழகுவார்கள். வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் நிறைந்து காணப்படும்.காய்ச்சல் அடிக்கடி வரலாம்.

சுதந்திரத்தை விரும்புபவர்கள், நேர்மறை எண்ணம் கொண்டவர்கள், ஆன்மீக மற்றும் தத்துவ சிந்தனை உடையவர்கள். மூலம் பூராடம் உத்திராடம் 1-ம் பாதம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் சிறு வயதிலுருந்தே கல்வி, ஞானம். கொண்டவர்களாகவும் நல்ல சகவாசங்களையும், நீதி நேர்மை பண்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பிறருடைய குற்றங்களை, குணங்களை,வெகு எளிதில் கண்டு கொள்வார்கள்.

லட்சியம் மிக்கவர்கள், ஒழுக்கமானவர்கள், கடின உழைப்பிற்கு அஞ்சாதவர்கள். உத்திராடம் 2,3,4, பாத்ங்கள்,திருவோணம்,அவிட்டம் 1,2, பாதங்கள் ஆகிய நக்ஷத்திரங்களாகிய மகர ராசியில் பிறந்தவர்கள், கல்வி,கேள்விகளில் பிரகாசத்தையும்,ஆசார அனுஷ்டானங்களில் சிறந்தும், இருப்பார்கள். தனக்கு நிகர் யாரும் கிடையாது என்ற நோக்கத்துடன் இருப்பார்கள். பிற்காலத்தில் பெரிய அந்தஸ்தையும், செல்வ சுகங்கலையும், ஸ்திரசொத்துக்கலையும் பெறுவார்கள்.

சுதந்திரமானவர்கள், சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்கள், புதிய சிந்தனைகள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உடையவர்கள். அவிட்டம் 3,4, பாதங்கள், சதயம்,பூரட்டாதி 1,2,3- பாதங்களில் பிறந்தவர்கள், கல்வியில் ஊக்கமும்,தெய்வீக வழிபாடுகளில் சிறந்தும் இருப்பார்கள். எவ்வளவு படித்திருந்தாலும் மேதைகளாக இருந்தாலும், பிரபலமாக அமைவது கடினம். தன்னைப்பற்றி பெருமையாகத் தாங்களே பேசிக் கொள்வார்கள்.

கற்பனை வளம் மிக்கவர்கள், இரக்க குணம் உடையவர்கள், ஆன்மீக நாட்டம் அதிகம் உள்ளவர்கள். பூரட்டாதி 4-ம் பாதம்,உத்திரட்டாதி ரேவதி ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் செய்யப் போகும் காரியங்கள் எதையும் வாய்விட்டு சொல்லமாட்டார்கள். எவரிடமும் மனம்விட்டுப் பழகமாட்டார்கள். பயந்த சுபாவங்களுடன் இருப்பார்கள். முன் ஜாக்கிரதையுடன் கூடினவர்களாக இருப்பார்கள். புத்திர சந்தானங்கள் நிறைந்து இருப்பார்கள்

ad
ஆன்மீகமலர் இ-புத்தகம்
1-15 ஜூலை 2026
திருப்பாச்சேத்தி அழகியநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக சிறப்பு மலர்
மானாமதுரை சித்திரை சிறப்பிதழ் 2026
மதுரை சித்திரை சிறப்பிதழ் 2026
வழிவிடு முருகன் பங்குனி உத்திரம் சிறப்பிதழ் 2026
தாயமங்கலம் முத்துமாரியம்மன் பங்குனிப் பெருவிழா சிறப்பு மலர் 2026
16-31 மார்ச் 2026
16-28 பிப்ரவரி 2026
பழனி தைப்பூசம் 2026 சிறப்பிதழ்
ஞானசேகரஸ்வாமிகள் குருபூஜை 2026