
நிறம்
திருச்சி அருகிலுள்ள திருப்பைஞ்ஞீலி, பைஞ்ஞீலிநாதர் கோயிலில் உள்ள விநாயகருக்கு நெல்லிக்கனி விநாயகர் என்று பெயர். பக்தர்கள் தங்களுக்கு தீர்க்க ஆயுள் வேண்டி இத் தல விநாயகருக்கு நெல்லிக்கனி மாலை சாத்தி வழிபடுகின் றனர். இவ்வாறு நெல்லிக்கனியை மாலையாக அணிவித்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது ஐதிகமாக உள்ளது.