logo

பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் மாகாளய அமாவாசை, விரதம் கடைபிடிக்க உகந்த நாட்கள்

ஆன்மீகம்

ஒவ்வொரு ராசிக்கும் உரிய சிவஸ்தலங்கள்

ஆன்மீகம்

புரட்டாசி மாத ராசிபலன்கள் (மேஷம் முதல் கன்னி வரை)

பலன்கள்

புரட்டாசி மாத ராசிபலன்கள் (துலாம் முதல் மீனம் வரை)

பலன்கள்

வாழ்வை மாற்றியமைக்கும் சதுர் லட்ச ஜபமும் அதன் பலன்களும்

ஆன்மீகம்

விநாயகருக்கு முதல் வழிபாடு செய்யப்படுவதன் காரண காரியங்கள்

ஆன்மீகம்

விநாயகர் உருவமும் அந்த உருவங்கள் கூறும் தத்துவங்களும்

ஆன்மீகம்

விநாயகர் முன்பு தலையில் குட்டிக்கொண்டால் சிறப்பான அறிவும், அதிகப்படியான பொருளாதாரமும் கிடைக்கும்

ஆன்மீகம்

விநாயகரின் முக்கியமான 12 அவதாரங்களும், அந்த அவதாரத்தின் நோக்கமும்

ஆன்மீகம்

கிருஷ்ணர் வணங்கும் ஆறுபேர் , அவர்களில் நீங்களும் ஒருவரா என்பதை அறிந்து கொள்ளுங்கள்

ஆன்மீகம்

மகாலட்சுமி வீட்டுடன் தங்கி உங்களை வளமாக்கவேண்டுமா?

ஆன்மீகம்

கிருஷ்ணரைப் பற்றிய அற்புதமான தகவல்கள்

ஆன்மீகம்

எடுத்த காரியம் தடையின்றி நடைபெற உதவும் ஆடி அமாவாசை

ஆன்மீகம்

ஆடி அமாவாசையும் அப்பர் கைலாயம் செல்லும் விழாவும்

ஆன்மீகம்

ஐந்துவிதமான பலனை தரும் பஞ்சமுக ஆஞ்சநேயர்

ஆன்மீகம்

தியானம், பூஜை செய்யும் போதும் மனம் குவியதில் சிரமம் ஏற்படுவது ஏன்?

ஆன்மீகம்

இந்திரன், இறைவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யும் ஆனிமாதத்தின் சிறப்புகள்

பலன்கள்

நிபா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும் பவளமல்லி இலை

மருத்துவம்
ராசிபலன்கள்

ஆரோக்கியத் தொல்லை அகலும், ஆதாயம் அதிகரிக்கும். எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தவிடுபொடி யாக்கும் தன்மை குருவின் பார்வைக்கு உண்டு.பிள்ளைகள் வழியில் உத்தியோகம், படிப்பு சம்பந்தமாக அனுகூலம் கிடைக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். குருவின் பார்வைகளின் மூலம் நன்மைகள் சில நடக்க தான் போய்கிறது. ஒன்பதில் அம்ர்ந்த சனி பகவானை நன்மைகள் செய்யக் காத்திருக்கும் நேரம்

உங்களது சாதனைகள் தான் உலக அதிசயங்களாக எண்ணப்படும். நல்ல காரியங்களுக்குப் பிள்ளையார் சுழி போடுவதில் முதன்மையாய் நிற்கும் நீண்ட நாட்களாக நிலம் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு, அது கைகூடும் விதத்தில் கிரகங்கள் சாதகமாக விளங்குகின்றன. கட்டிய வீட்டைப் பழுதுபார்க்க பணத்தேவைகள் பூர்த்தியாகப் போகின்றது. குரு வலிமையுடன் சஞ்சரிப்பதால் இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும்.

புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அவரோடு தைர்யம் ஸ்தானதிபதி மற்றும் பஞ்சம ஸ்தானாதிபதியான சுக்ரனும் பலமாக ஆட்சியாக இருக்கின்றார். பணப்புழக்கம்அதிகரிக்கும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் நல்லவிதமாக முடியும். தாய்வழி ஆதரவு கிடைக்கும். உடன்பிறப்புகள் உறு துணையாக இருப்பர்.

ஜென்ம ராகுவால் நன்மைகள் நடக்கவும், சப்தம கேதுவால் தடைகள் விலகவும், நாகசாந்திப் பரிகாரங்களை உங்களுக்கு யோகபலம் பெற்ற நாளில் அனுகூலம் தரும் ஸ்தலங்களை உங்கள் சுயஜாதகத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்துப் பரிகாரங்களைச் செய்துகொள்வது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குழந்தைகள் மீது கவனம் தேவை.

குருவின் அருளால் தொல்லைகள் விலகும் நேரம் வந்து விட்டது.இனி மன நிம்மதி கிடைக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளில் இருந்து விடுபட்டுத் தனித்து இயங்க முற்படுவீர்கள். வருமானம் திருப்தி தரும். வருங்கால நலன்கருதி நீங்கள் செய்யும் செயல்களுக்கு வெற்றி கிடைக்கும். உறவினர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாகச் செயல்படுவர். கடன்சுமை குறையும்.

திட்டமிட்ட காரியங் களைத் திட்டமிட்டபடியே நடத்துவதில் தாமதங்கள் ஏற்பட்டாலும் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவரும்.உங்களுக்கு குரு பகவானின் புரட்டாசி மாதம் 18ம் தேதி பெயர்ச்சியால் 3ம் இடம் செல்கிறார் அவர் பெயர்ச்சி சற்று சரி இல்லாமல் போனாலும் குருவின் அருள் பார்வைகளின் மூலம் நல்லதே நடக்கும். 7, 9, 11 இடத்தை குரு பார்க்க போய்கிறார் ஆகையால் அதன் மூலம் நல்லதே நடக்கும்.

இடையூறுகளை வெல்லக் கூடிய ஆற்றல் குருவின் பார்வைக்கு உண்டு என்பதால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நீங்கள் விரதமிருந்து குருபகவானை வழிபடுவது நல்லது. கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் நலன்கருதி எடுத்த முயற்சிகளில் அனுகூலம். சகோதரர்களால் விரயம் உண்டு. பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் உருவாகலாம்.

வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வளர்ச்சி கூடும். குடும்பத்தில் சுபகாரியப்பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். அரசுவழி ஆதரவு கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அஷ்டமத்தில் ராகு சஞ்சரிப்பதால் ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் உண்டு. மேலிடத்து நிர்ப்பந்தம் அதிகரிக்கும். பிள்ளைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும்.

எந்தக் காரியத்தையும் நீங்கள் செய்யத்தொடங்கினாலும் கையில் பணத்தை வைத்துக் கொண்டு தொடங்க வேண்டியதில்லை. காரியத்தைத் தொடங்கிவிட்டால் பணம் தானாக வந்துசேரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். எதிரிகள் விலகுவர். நூதனப்பொருள் சேர்க்கை உண்டு. ஆரோக்கியத்திற்காக செலவிட்ட தொகை குறையும். ஆதாயம் தரும் தகவல் அன்றாடம் வந்து கொண்டேயிருக்கும்.

அண்ணன், தம்பிகளுக்குள் ஏற்பட்ட அரசல் புரசல்கள் இணக்கமாக மாறி பாகப்பிரிவினைகளை சுமுகமாக முடித்துக் கொள்வீர்கள். பங்காளிப் பகை மாறும்.வெல்லம் போல் இனிமையாக பேசியவர்களில் ஒருசிலர் விலகிச் சென்றிருக்கலாம். அவர்கள் மீண்டும் வந்திணைய வாய்ப்பு உண்டு. பலவிதக் கஷ்டங்களையும், நஷ்டங்களையும் எதிர்கொண்டு வந்த நீங்கள் நல்லவர்களின் உதவியால் மகிழ்ச்சியடைவீர்கள்.

சான்றோர்களின் ஆலோசனைகளையோ, ஆன்மிகம் சார்ந்தவர்களின் ஆலோசனைகளையோ கேட்டு நடப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் வந்தடைவதிலும் தாமதம் ஏற்படலாம். பொதுநலத்தில் இருப்பவர்களுக்குப் பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். மதிநுட்பத்தோடு நடந்துகொள்வது நல்லது. பெண் தெய்வ வழிபாடுகள் உங்களுக்கு கைகொடுக்கும். வழிபாட்டால் வெற்றிச்செய்திகள் வந்து சேரும்.

வேலை தேடிக்கொண்டிருப்பவர் களுக்கு புதிய வேலையும் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றமும் ஏற்படும்.ராகு-கேதுக்களுக்குப் பிரீதி செய்வது நல்லது. பிரதோஷ நேரத்தில் நந்தியெம்பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். தடைகள் அகலும். தன வரவு திருப்தி தரும். வாழ்க்கை பயணம் நல்ல விதமாக அமையும். புதன் உச்சம் பெறுவதால் திருமண காரியங்கள் கை கூடும். உறவுகளிடம் மனக் கசப்புகள் நீங்கும்.

ad
ஆன்மீகமலர் இ-புத்தகம்
16-30 செப்டம்பர் 2018
1-15 செப்டம்பர் 2018
16-31 ஆகஸ்ட் 2018
1-15 ஆகஸ்ட் 2018
16-31 ஜூலை 2018
1-15 ஜூலை 2018
16-30 ஜூன் 2018
1-15 ஜூன் 2018
16-31 மே 2018
1-15 மே 2018
ad